Posted by: guelphfood | December 2, 2008

தமிழ் கலாச்சாரப் பாடசாலை (Waterloo & Guelph) விடுமுறை நிகழ்வு

தமிழ் கலாச்சாரப் பாடசாலை வோட்டர்லூ-குவல்ப் வட்டாரம் வழங்கும் விடுமுறை நிகழ்வு இம்மாதம் 6ம் திகதி(Dec 6, 2008 சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் பலர் தம்மால் தயாரிக்கப்பட்ட உணவுகளை கொண்டுவந்து நிகழ்வினை சிறப்பிக்க உள்ளார்கள்.

இந்த உணவுகளுடன் Guelph e-Cataring ஸ்தாபனத்தாரின் உணவுகளும் வைக்கப்பட இருக்கின்றது.

நிகழ்வு நடைபெறும் இடம்:
ST. PAUL CATHOLIC SCHOOL
182 Clairfields Drive East
Guelph, ON N1L 1N4

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: